‘மயில் போல பொண்ணு ஒன்னு’… பவதாரிணியின் இறுதிச் சடங்கில் ஒலித்த பாடல்
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணியின் உடலுக்கு அவர் பாடிய ‘மயில்போன பொண்ணு ஒன்னு’ என்ற பாடலை பாடி இறுதிச் சடங்குகளை இளையராஜா குடும்பத்தினர் நிறைவு செய்தனர்.
பிரபல பின்னணிப் பாடகியும், இசைஞானி இளையராஜாவின் மகளுமான பவதாரிணி நேற்று முன்தினம் மரணமடைந்தார். கல்லீரல் புற்றுநோய் காரணமாக, இலங்கையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இலங்கையில் இருந்து விமானம் மூலம் உடல், நேற்று மதியம் சென்னைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், தியாகராய நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. அங்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.