மீண்டும் வருகிறார் மலர் டீச்சர்… ‘பிரேமம்’ படத்தின் ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு
கடந்த 2015ம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் ‘பிரேமம்’. இந்த படத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன
இந்த படம் காதலை மையப்படுத்தி மலையாளத்தில் எடுக்கப்பட்டு இருந்தாலும் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சென்னையில் மலையாள பதிப்பில் 100 நாட்களு
இந்த படத்தில் நடிகை சாய் பல்லவி நடித்து இருந்த மலர் டீச்சர் கதாபாத்திரம் தற்போது வரை ரசிகர்கள் பலரால் விரும்பப்படுகிறது. ‘பிரேமம்’ திரைப்படம் தமிழில்
இந்நிலையில் இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி ‘பிரேமம்’ திரைப்படம் அடுத்த