Manathakkali Gravy: வயிறு பிரச்சனையை தீர்க்கும் பச்சை மணத்தக்காளி குழம்பு.. செய்முறை!
பொதுவாக மணத்தக்காளி உடம்புக்கு மிகவும் நல்லது. மணத்தக்காளி கீரையை வயிற்று புண் உள்ளவர்கள் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்கின்றனர். ஆனால் மணத்தக்காளி கீரையில் உள்ள காயை இப்படி குழம்பு வைத்து சாப்பிட்டு இருக்கிறீர்களா.. காரசாரமாக இருக்கும் இந்த குழம்பு சூடான சாதத்துடன் சாப்பிடுவது மிகவும் நல்லது.
தேவையான பொருட்கள்
மணத்தக்காளி காய்
பூண்டு
புளி
வெங்காயம்
தக்காளி
உப்பு
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
மல்லித்தூள்
நல்லெண்ணெய்
கடுகு உளுந்தம்பருப்பு
பெருங்காயம்
சீரகம்
வெல்லம்
கறிவேப்பிலை
செய்முறை
பின்னர் குழம்பு நன்றாக கொதிக்க ஆரம்பித்த பின் அதில் எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும் போது இரண்டு துண்டு வெல்லத்தை சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் சிறிது நேரம் கழித்து 2 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து இறக்கி விடலாம். அவ்வளவுதான் ருசியான மணத்தக்காளி குழம்பு ரெடி.
இது உடலுக்கு மிகவும் நல்லது. சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் வயிற்று பிரச்சனைகள் இருக்காது.
இதில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸ், தாது உப்புக்கள் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன.