மங்களூர் ஸ்பெஷல் கார போண்டா: இப்படி செய்து பாருங்க

மங்களூர் ஸ்பெஷல் கார போண்டா, இப்படி செய்து பாருங்க.

தேவையான பொருட்கள்

மைதா மாவு – ½ கப்

அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்

ரவை – ½ டேபிள் ஸ்பூன்

பெரிய வெங்காயம் – 1

பச்சை மிளகாய் – 1

கொத்தமல்லி – சிறிது நறுக்கியது

கறிவேப்பிலை – பொடி நறுக்கியது

புளித்த தயிர்- ½ கப்

சமையல் சோடா- 1 சிட்டிகை

உப்பு

தண்ணீர்

எண்ணெய் பொறிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:  முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, அரிசி மாவு, ரவை, வெங்காயம் நறுக்கியது, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை நறுக்கியது, புளித்த தயிர், சோடா உப்பு, தண்ணீர் கிளரவும். இதை 1 மணி நேரம் ஊறவைக்கவும். ஒரு வாணலியை எண்ணெய் சேர்த்து சூடாதும் போண்டா போட்டு பொறித்து எடுக்கவும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *