நட்சத்திர குடும்பத்தில் திருமணக் கொண்டாட்டம்… வைரலாகும் இன்ஸ்டா!

தமிழ் திரையுலகில் நட்சத்திர குடும்பமான நடிகர் விஜயகுமார் குடும்பத்தில் அடுத்த சுபநிகழ்வால் வீடே களைகட்ட தொடங்கியுள்ளது.
அதன்படி நடிகர் விஜயகுமாரின் முதல் மனைவியான முத்துகண்ணுவிற்கு கவிதா மற்றும் அனிதா என இரு மகள்கள்.
இவர்கள் இருவருமே மருத்துவர்கள். இவர்களின் சகோதரர் அருண்விஜய் . இதில் கவிதா ஒரு சில படங்களில் முன்பு நடித்திருந்தாலும், அனிதா சினிமாபக்கம் தலைவைத்து படுக்கவில்லை.