இயற்கை மருத்துவ குணங்களை கொண்ட ”கடுகு எண்ணெய்”.!

* கடுகு எண்ணெயில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. உடல் முழுவதையும் நன்றாக செயல்பட உதவுகிறது. செரிமான அமைப்பு, சுவாச அமைப்பு, நோய் எதிர்ப்பு போன்றவற்றை வலுப்பெறச் செய்கிறது.

 

* சமையலுக்கு கடுகு எண்ணெய் பயன்படுத்துவதால் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்று ஏற்படாமல் தடுக்கும். தசைகள் மற்றும் அவற்றின் வளர்ச்சிக்கு கடுகு எண்ணெய் மிகவும் உதவுகிறது.

* கீழ்வாதத்தால் ஏற்படும் வலி, வீக்கம் போன்றவற்றை கடுகு எண்ணெய் குறைக்கிறது. இருமல், சளி, நெஞ்செரிச்சல், ஒழுங்காற்று குடல் இயக்கம் போன்றவற்றை சீராகுகிறது. கடுகு எண்ணெயில் வலுவான தூண்டுதல்கள் இருப்பதால் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

* இது ஒவ்வொரு உறுப்புகளுக்கும் ஆக்சிஜனேற்றம் அடைந்த ரத்தத்தை வழங்குகிறது. கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றில் பித்தத்தை சுரக்கும் சுரப்பியை ஊக்குவிக்குகிறது.

* கடுகு எண்ணெய் சாப்பிடுவதால் பசி அதிகமடைகிறது. உடல் எடையை குறைக்கவும் இது பயன்படுத்தலாம். கடுகு எண்ணெய் தூண்டுதல் மற்றும் எரிச்சல் ஊட்டும் செயலை மேற்கொள்கிறது.

* பூஞ்சை எதிர்த்து பண்புகளை கொண்டுள்ளதால் உடலில் உள்ள தேவையற்ற பூஜைகளை வெளியேற்றுகிறது. கடுகு எண்ணெய் வீட்டில் அல்லது சுற்றுப்புறத்தில் இருக்கும் பூச்சிகளை விரட்டும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *