புத்தாண்டு 2024: ஏன் இந்த நாளில் கொண்டாட வேண்டும்? ஸ்பெஷல் வாழ்த்துகள்
புத்தாண்டு நாளை முதல் தொடங்குகிறது. ஆங்கில காலெண்டர் முறையில் கொண்டாடுகிறோம். இந்நிலையில் புதிய எதிர்பார்ப்புகள், அடுத்த முயற்சிகள், அடுத்தகட்டத்திற்கு வாழ்வை எடுத்து செல்ல முக்கியமான நாளாக இது பார்க்கப்படுகிறது.
இந்த புத்தாண்டில், நாம் புதிய தீர்மானம் எடுப்பது. சென்ற ஆண்டு செய்த தவறுகளை இந்த ஆண்டு நேராமல் பார்த்துக்கொள்வது என்று பல விஷயங்கள் செய்வோம்.ஜனவரி முதல் நாள் நாம் ஏன் புத்தாண்டு கொண்டாடுகிறோம், என்றால் அது ரோமன் காலெண்டரை குறிக்கிறது. இந்த நாளில் ஜாநஸ் (Janus) என்ற கடவுளை வழிபடுவது. கதவுகள் அல்லது கதவின் வழிகளின் கடவுள் என்று கூறப்படுகிறது. இவை ஒரு புதிய தொடக்கத்தை அடையாளப்படுத்துகிறது.
இந்நிலையில் இந்நாளில் வெடி மற்றும் வான வேடிக்கை வெடித்து புதிய உலக வரவேற்போம். இந்நிலையில் உங்கள் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என்று எல்லோருக்கும் கீழ்காணும் வாழ்த்துகளை பரிமாறுங்கள்