குழந்தைகளுக்கான சத்தான காலை உணவுகள்- மருத்துவர் கூறும் விளக்கம்
ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்கின்ற ஆசை நாம் அனைவருக்கும் இருக்கும்.
ஊட்டச்சத்து நிபுணர்கள் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் மட்டும்தான் ஆரோக்கியமாக வாழ முடியும் என்று அறிவுறுத்துகிறார்கள்.
அந்தவகையில், குழந்தைகளுக்கு கொடுக்கப்படவேண்டிய சத்தான உணவுகள் குறித்து மருத்துவர் சிவராமன் விளக்கமளித்துள்ளார்.
மருத்துவர் கூறும் விளக்கம்
குழந்தைகளுக்கு காலை உணவு என்பது மிகவும் அவசியமான ஒன்று.
காலை உணவு என்பது மிகவும் அவசியமான ஒன்று. காலை உணவை தவிர்ப்பது நாள் முழுவதும் சோர்வாகவும், புத்துணர்ச்சி இல்லாமல் இருக்கும்.
குழந்தைகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய உணவுகள்
புரதச்சத்து நிறைந்த உணவுகள்
கேழ்வரகு- கால்சியம், புரதம், இரும்புச்சத்து நிறைந்தது.
முட்டை
கொண்டக்கடலை
பன்னீர்
வாழைப்பழங்கள்
மாதுளைப்பழம்
பன்னீர் திராட்சை