மக்கள் அதிர்ச்சி..! இன்று முதல் உயர்கிறது ராயல் என்ஃபீல்ட் விலை..!

இன்று முதல் உயர்கிறது ராயல் என்ஃபீல்ட் விலையல் என்ஃபீல்ட் நிறுவனம் தனது புதிய ஹிமாலயன் 450 மோட்டோர் சைக்கிளை அறிமுகப்படுத்தியது. ஹிமாலயன் 450 பைக்கின் பேஸ் வேரியன்ட் அறிமுக விலை ரூ.2.69 லட்சம் ஆகும்…!புதிய ஹிமாலயன் மோட்டார் சைக்கிளின்டாப்-எண்ட் வேரியன்ட்டான காமெட் ஒயிட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.79 லட்சம், ஹேன்லே பிளாக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.84 லட்சமாகவும் உள்ளது.
டிசம்பர் 31 வரை செய்யப்படும் முன்பதிவுகளுக்கு மட்டுமே மேற்கண்ட அறிமுக விலைகள் பொருந்தும். இதன்பிறகு வரும் 2024, ஜனவரி 1-ம் தேதி முதல், இந்த பைக்கை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் கூடுதல் விலையை செலுத்த வேண்டும்.
புக்கிங் செய்த பிறகு ஒரு வாடிக்கையாளர் தான் தேர்வு செய்த பைக்கின் கலர் ஆப்ஷனை மாற்றி கொள்ள நிறுவனம் அனுமதிக்கிறது. ஒரு வாடிக்கையாளர் ஜ