தனி விமானம், சொகுசு அறை.. ரஜினி குடும்பம் அம்பானி வீட்டு திருமணத்தில்
ஜாம்நகரில் நடந்த அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சி பற்றி தான் நாடு முழுவதும் பேச்சு இருக்கிறது. ஆயிரம் கோடிக்கும் மேல் செலவழித்து நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் இருந்து பிரபலங்கள் மற்றும் பணக்கார்கள் பலரும் வந்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்துடன் கலந்துகொண்டார். அங்கு எடுத்து புகைப்படங்கள் ரஜினி மகள் ஐஸ்வர்யா வெளியிட்டு இருக்கிறார். இதோ..