தமன்னாவை திருமணம் செய்யும் ரம்பாவின் கணவர்? கோலிவுட்டில் பரபரப்பு
நடிகை ரம்பா 90களில் கோலிவுட்டில் கிளாமர் குயீனாக வலம் வந்தவர். அவர் தொழிலதிபர் இந்திரகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டு கனடாவில் செட்டில் ஆனார். அவர்களுக்கு மூன்று குழந்தைகளும் இருக்கிறார்கள்.
இந்நிலையில் ரம்பாவின் கணவர் அவரை பிரிந்து நடிகை தமன்னாவுடன் நெருக்கம் காட்டுவதாக தகவல் பரவி வருகிறது. தமன்னாவை அவர் திருமணம் செய்ய போகிறார் என்றும் கூறப்படுகிறது.
என் கணவர் என்னை இன்ஸ்டாக்ராமில் பின்தொடரவில்லை, தமன்னாவை தான் follow செய்கிறார் என ரம்பா பேட்டியில் புகார் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ரம்பாவின் கணவர் தொடங்கிய Magick Home ஷோரூமை தமன்னா தான் தொடங்கி வைத்து இருந்தார். அப்போது இருந்து அவர்கள் நெருக்கமாகி விட்டார்களாம்.
மேலும் வரும் பிப்ரவரி 9ம் தேதி இலங்கையின் யாழில் Northern Uni நடத்தும் concertல் ஹரிஹரன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர். அந்த விழாவுக்கு ரம்பா வரும் நிலையில் நடிகை தமன்னாவும் கலந்துகொள்ள இருக்கிறாராம். இது நடிகை ரம்பாவுக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம்.