உயிர் தப்பிய ராஷ்மிகா.. வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்
தென்னிந்திய சினிமா மட்டுமின்றி நடிகை ராஷ்மிகா தற்போது ஹிந்தியிலும் பாப்புலர் ஆகி இருக்கிறார். அவர் ரன்பீர் கபூர் ஜோடியாக நடித்து இருந்த அனிமல் படம் 1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. இருப்பினும் அந்த படத்தை பலரும் கடுமையாக விமர்சித்து குறிப்பிடத்தக்கது.
ராஷ்மிகா தற்போது ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என இனி அனைத்து மொழிகளிலும் கவனம் செலுத்துவார் என தெரிகிறது. மேலும் ரஷ்மிகா தனது சம்பளத்தை 4 கோடியாக உயர்த்திவிட்டதாகவும் செய்தி பரவியது. அது உண்மை இல்லை என ராஷ்மிகா விளக்கம் கொடுத்து இருந்தார்.
Escaped Death
இந்நிலையில் ராஷ்மிகா இன்று மும்பையில் இருந்து ஹைதராபாத்துக்கு விமானத்தில் கிளம்பிய நிலையில் சற்று நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் மும்பையிலேயே விமானம் தரையிறக்கப்பட்டது.
அப்போது அதிகம் turbulence ஏற்பட்டதாகவும், அதை எப்படி சமாளித்து சாவில் இருந்து தப்பினார் என்ற போட்டோவை ராஷ்மிகா வெளியிட்டு இருக்கிறார். ராஷ்மிகா உடன் நடிகை ஷரத்தா தாஸ் பயணித்தது குறிப்பிடத்தக்கது.