PG படிக்கிறேன் பாத்ரூம் தாழ்ப்பாள் போடத் தெரியாதா சார்… அரங்கத்தில் இளம்பெண் வடித்த கண்ணீர்

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் நகரத்து வாழ்க்கைக்குள் நுழைந்த கிராமத்து பெண்கள் மற்றும் நகரத்துப் பெண்கள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.

தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை அறிவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

இந்த வாரத்தில் நகரத்து வாழ்க்கைக்குள் நுழைந்த கிராமத்து பெண்கள் மற்றும் நகரத்துப் பெண்கள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.

இதில் கிராமத்திலிருந்து நகரத்து வாழ்க்கைக்கு வந்த ஒரு பெண் பட்ட அவஸ்தையை கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் PG படிக்கிற எனக்கு ஒரு பாத்ரூம் தாழ்பாள் போடத் தெரியாதா சார் என்று கேள்வியை எழுப்பி கண்ணீர் சிந்தியுள்ளார். இதனால் அரங்கமே கலக்கத்தில் ஆழ்ந்துள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *