உதயமாகும் சனி.., செல்வத்தை குறைவில்லாமல் பெறப்போகும் 4 ராசியினர்

நவகிரகங்களின் கர்மநாயகனாக விளங்க கூடியவர் சனி பகவான்.
சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.
அந்த வகையில் சனிபகவான் மார்ச் 18 ஆம் திகதி அன்று உதயமாக உள்ளார்.
சனிபகவானின் உதயம் குறிப்பிட்ட 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது.
மேஷம்
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.
எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.
வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.
குடும்பத்தில் அனைவரின் ஆதரவும் கிடைக்கும்.
கடின உழைப்பு நல்ல பலன்களை பற்றி தரும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
ரிஷபம்
மற்றவர்களிடத்தில் உங்களுக்கு மரியாதை அதிகரிக்கும்.
அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும்.
வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கக்கூடும்.
மேலும் சம்பள உயர்வு கிடைக்கும்.
புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது.
சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும்.
சிம்மம்
நீண்ட நாட்களாக தடைபட்ட கடந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும்.
வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும்.
திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி தேடி வரும்.
பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.
பணவரவில் எந்த குறையும் இருக்காது.
துலாம்
பல சுப பலன்கள் கிடைக்கப் போகின்றது.
அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும்.
மாணவர்கள் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள்.
வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
பண வரவில் எந்த குறையும் இருக்காது.