மூன்றாம் உலக யுத்த அபாயமும், இஸ்ரேலின் மூன்று முக்கிய இலக்குகளும்!!
காசாவின் ‘ரப்பா’ பகுதியில் மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அந்தச் சிறிய பகுதிமீது ஒரு இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டேயாகுவோம் என்று அடம்பிடித்துவருகின்றது இஸ்ரேல்.
அப்படி ஒரு இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டால் அங்கு ஏற்படக்கூடிய அழிவுகள் குறைந்தது ஒரு இலட்சத்தைக் கடந்தே இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டு வருகின்றது.
காசாவில் மிகப் பெரிய மனித அழிவு இடம்பெறப்போகின்றது என்பது உறுதியாகியுடுள்ள நிலையில், ஜெருசலேம் தேவாயம் அமைக்கும் காரியத்துடனும், மூன்றாம் உலகப்போர் ஆரம்பமாவதுடன் ஒப்பிட்டும் காசாவில் நடைபெறுகின்ற நிகழ்வுகளை ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி: