சமந்தா எதிர்பார்க்காத அளவுக்கு கிளாமர் உடையில் கொடுத்த போஸ்! – வைரல் ஸ்டில்கள்

நடிகை சமந்தா மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப் பட்ட நிலையில் அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். தற்போது மீண்டும் தீவிரமாக நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார் அவர்.

சமீபத்தில் அவர் அமேசான் நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டிருந்தார். அதில் அவர் அடுத்து நடிக்கும் Citadel பற்றிய அறிவிப்பு வலியானது.

கிளாமர் போட்டோஸ்
சமந்தா தற்போது தாராள கிளாமரில் சில புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார். “Failed as a Disney princess.

I am a dragon now” என அவர் குறிப்பிட்டு வெளியிட்டு இருக்கும் ஸ்டில்கள் இதோ.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *