Sani 2024: புத்தாண்டில் சனி யோகம் தொடங்கியாச்சு.. இவர்களுக்கு அதிர்ஷ்டம் தான்

நீதிமானாக விளங்கக்கூடிய ஒரு சனிபகவான். சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல கிரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நீதிமானாக விளங்கக்கூடிய சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை தெரிவித்துக் கொடுக்கக்கூடியவர்.
30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகிறார். வரும் 2025 ஆம் ஆண்டு வரை இதை ராசியில் பயணம் செய்வார். வரக்கூடிய 2024 ஆம் ஆண்டு கும்ப ராசியில் முழுமையாக பயணம் செய்ய உள்ளார் சனி பகவான்.
சனி பகவான் இந்த இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் இருப்பினும் குறிப்பிட்டு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி
சனிபகவான் உங்களுக்கு நிலையான மாற்றங்களை கொடுக்கப் போகின்றார். வரக்கூடிய 2018 நான்காம் ஆண்டு உங்களை சிறப்பாக அமையப்போகின்றது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த தொகைகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் உருவாகும். சேமிப்பு அதிகரிக்கும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்.
ரிஷப ராசி
சனிபகவான் உங்களுக்கு வரக்கூடிய புத்தாண்டில் சிறப்பாக கொடுக்கப் போகின்றார். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். உயர் அலுவலர்களிடம் பாராட்டுக்கள் கிடைக்கும். பெரிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். பணம் சேமிப்பு அதிகரிக்கும். வருவாயில் எந்த குறையும் இருக்காது.
கன்னி ராசி
சனிபகவானால் உங்களுக்கு மிகப்பெரிய மாற்றம் உருவாக போகின்றது. கடின உழைப்பு நல்ல பலனை பெற்று தரும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் நல்ல பலன்கள் உண்டாகும். காதல் வாழ்க்கை முன்னேற்றமாக இருக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும்.
துலாம் ராசி
சனிபகவான் வரக்கூடிய புத்தாண்டில் உங்களுக்கு நிலையான மாற்றத்தை கொடுப்பார் என கூறப்படுகிறது. புதிய அம்சங்கள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். செல்வம் செழிப்பு அதிகமாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்