Santhanam-அ கூமுட்டைனு திட்டுவேன் ஆனா அவன்- லொள்ளு சபா கொண்டாட்டம்
லொள்ளு சபா
தமிழ் சின்னத்திரையில் 90களில் எத்தனையோ காலத்தால் அழிக்க முடியாத நிகழ்ச்சிகள் வந்தது.
அப்படி ஒரு நிகழ்ச்சி தான் லொள்ளு சபா, இந்த நிகழ்ச்சி எத்தனையோ கலைஞர்களுக்கு சினிமா வாய்ப்பு பெற ஒரு ஆரம்ப கட்டமாக இருந்தது.
லொள்ளு சபா என்றாலே 90களில் இருந்தவர்களுக்கு நிறைய மறக்க முடியாத எபிசோடுகள் நியாபகம் வந்துவிடும்.
அண்மையில் லொள்ளு சபா குழுவினர் 20 வருடத்தில் லொள்ளு சபா என ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து நிறைய விஷயங்கள் பேசினர். அதில் ராம்பாலா பேசிய வீடியோ இதோ,