இன்னும் 8 நாட்களில் சனி உதயம்: இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை, பொற்காலம் ஆரம்பம்
சனி உதயத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்கும். உறவினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். பணியிடத்தில் பாராட்டுகள் கிடைக்கும்.
சனி உதயத்தால் கன்னி ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். நல்ல செய்திகள் வந்து சேரும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். மன நிம்மதியுடன் இருப்பீர்கள்.
துலாம் ராசிக்காரர்களுக்கு பல இடங்களில் இருந்து வாய்ப்புகள் கிடைக்கும். திருமண வயதில் இருக்கும் துலா ராசிக்காரர்களுக்கு திருமணம் நிச்சயமாகும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்
கும்ப ராசிக்காரர்களுக்கு லாபகரமான பலன் கிடைக்கும். முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல பலன் கிடைக்கும். வீடு, சொத்து வாங்கும் யோகம் இப்போது உள்ளது.
சனி உதயத்தால் மீன ராசிகளுக்கு வெற்றிகரமாக அனைத்து பணிகளும் நிறைவேறும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி வந்து சேரும்.