விழாவில் முழுக்கேரளா பெண்ணாக கலந்து கொண்ட சஞ்சிதா ஷெட்டி எப்படி இருக்காங்க பாருங்க!
நடிகை சஞ்சிதா ஷெட்டி மகளிர் கல்லூரி விழாவுக்கு சிறப்பு விருந்தினராக சென்ற வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரே பதிவிட்டுள்ளார்.
சஞ்சிதா ஷெட்டி
விஜய் சேதுபதி நடித்த சூது கவ்வும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் நடிகை சஞ்சிதா ஷெட்டி. இந்த படம் இவரை தமிழ் திரையுலகிற்கு ஒரு புகழை ஏற்படுத்தி கொடுத்தது.
ஆனால் இவருக்கு இதன் பின்னர் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இவர் தில்லாலங்கடி பீட்ஷா 2 போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தற்பொத இவரக்கு 34 வயதாகிறது. இந்நிலையில், சேலை அணிந்துக் கொண்டு கம்ப்ளீட் ஹோம்லி கேர்ளாக மாறிய சஞ்சிதா ஷெட்டி எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட வீடியோவை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது.