ஷைத்தான் பட ட்ரைலர் வெளியானது..!
திரில்லர் படப்பாணியில் உருவாகியுள்ள ஷைத்தான் திரைப்படத்தில், மாதவன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில், அஜய் தேவ்கன் மற்றும் ஜோதிகா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மார்ச் 8, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது.
https://twitter.com/girishjohar/status/1760566118610247836
முன்னதாக படத்தின் டீஸர்-ஏ எதிர்பார்ப்பை தூண்டிய நிலையில், ட்ரைலர் வெளியான சில மணி நேரத்திலேயே பல லட்சம் வியூஸ்களை கடந்துள்ளது.