வயதிலேயே காதலில் விழுந்த ஷகீலா..இப்ப வரை 20 பேரா?
இவற்றில் பெரும்பாலானவை பி-கிரேடு படங்கள். ஷகீலா படங்களின் வெற்றி சூப்பர் ஸ்டார்களின் படங்களை விட பின்தங்கி இருந்தது. தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்திருந்தாலும் மலையாளத்தில் தான் ஷகீலா அதிகம் ஜொலித்தார். ஷகீலா படங்கள் பார்வையாளர்களை பெரிய அளவில் திரையரங்குகளுக்கு கொண்டு வர முடிந்தது.
ஆனால் ஷகீலா பல வருடங்களாக இது போன்ற படங்களில் இருந்து விலகியே இருக்கிறார். இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமாகவும் குடும்ப பார்வையாளர்களின் விருப்பமானவராக மாறியுள்ளார். இவர் சமூக சேவையிலும் தீவிரமாக உள்ளார்.
ஷகீலாவுக்கு தமிழ் முழுவதிலும் பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பலவற்றின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டார்.
இந்நிலையில் நடிகை ஷகீலா தன் வாழ்க்கையில் காதல் எந்த வயதில் ஏற்பட்டது என்ற அனுபவத்தை சமீபத்தில் பகிர்ந்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் Rednool என்ற யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில், “ என் வாக்கையில் பல காதல் இருக்கிறது. சுமார் 20 காதல் என்று கூட சொல்லாம். ஒரு நாள் காதல் கூட இருக்கிறது.என்னுடைய முதல் காதல் 11 வயதில் இருந்து தொடங்கியது. என் வீட்டிற்கு பின்னாடி இருக்கும் பையன். சுரேஷ் ரெடி அவன் பெயர்.
அவனுக்கு 14 வயது இருக்கும். தினமும் அவன் எனக்கு பாதாம் பால், சமோசா, லட்டு வாங்கிட்டு வந்து கொடுப்பான். இதனால எனக்கு அவனை பிடித்துவிட்டது. அது தான் என்னுடைய முதல் காதல். எனக்கு அவனை பிடிக்கும். அது லவ் என சொல்ல தெரியவில்லை. ஐ லவ் யூ என்ற வார்த்தை அப்போ சொல்லவே தெரியாது. ஒரு லவ் என்றால் நியாபாகம் வைத்து கொள்ளலாம். நிறைய இருப்பதால் எதுவும் தெரியவில்லை. நன்றி: Rednool
ஒவ்வொரு காதல் உடையும் போதும் அழுகை வரும். குடும்பம் காரணமாக இறுதியில் காதல் உடைந்துவிடும். “ என்றார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
தமிழ் சீரியலில் இந்த ஆண்டின் கடைசி டிஆர்பியில் ஏற்பட்டு இருக்கும் மாற்றம் பற்றி பார்க்கலாம்.
தமிழ் மக்களுக்கும், சீரியலுக்கு ஒரு பெரிய பந்தம் இருக்கிறது. அந்த இரண்டையும் யாராலும் பிரிக்க முடியாது. காலை ஆரம்பித்து இரவு வரை சீரியல் தொடர்ந்து பல வீடுகளில் ஒடுகிறது. கடந்த வாரம் தமிழ் சீரியல் பெற்ற புள்ளிகளும் அவற்றின் இடங்களும் இதோ: