ஹாலிவுட் படத்தில் சமந்தாவிற்கு பதிலாக சுருதி ஹாசன் ?
சமந்தா மயோசிடிஸ் என்ற தசை அலர்ஜி நோய் பாதிப்பு காரணமாக படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளி வந்த யசோதா, சாகுந்தலம் ஆகிய படங்கள் தோல்வி அடைந்த நிலையில் குஷி படம் மட்டும் நல்ல வசூல் பார்த்தது. இதில் அவர், விஜய்த
அதன்பிறகு மயோசிடிஸ் என்ற தசை அலர்ஜி நோய் பாதிப்பு காரணமாக படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் தொடர் சிகிச்சைக்கு
சமந்தா ஹாலிவுட் இயக்குனர் பிலிப் ஜான் இயக்கும் ஹாலிவுட் படமொன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்து இருந்தார். ஆனால் தற்போது அந்த வாய்ப்பு சமந்தாவின் உடல்நிலை
இந்த நிலையில் சமந்தா நடிக்க இருந்த ஹாலிவுட் படத்தில் அவருக்கு பதிலாக சுருதிஹாசன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர்