அக்கா மகள் திருமணம்.. குடும்பத்துடன் டான்ஸ் ஆடிய அருண் விஜய்! வைரலாகும் வீடியோ
நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியா திருமணம் நடைபெறுவதால் மொத்த குடும்பமும் தற்போது கொண்டாட்டத்தில் இருக்கிறது.
அருண் விஜய்யின் அக்கா அனிதா விஜயகுமாரின் மகள் தான் தியா. விஜயகுமார் குடும்பத்தில் இருந்து நடிகையாக வராத ஒரே ஒருவர் அனிதா தான் என்பது குறிப்பிடத்தக்கது.
டான்ஸ் ஆடிய அருண் விஜய்
திருமண கொண்டாட்டத்தில் அருண் விஜய் தனது அக்கா உடன் டான்ஸ் ஆடி இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
அந்த வீடியோ இதோ