ஈர தலையுடன் தூங்குகிறீர்களா? இத படிச்சா இனி இந்த தப்ப செய்ய மாட்டீங்க!
நம்மில் பலர், நமது பரபரப்பான கால அட்டவணையின் காரணமாக, சில சமயங்களில் பகலில் தலைக்கு குளிக்க முடியாமல் போவதால் இரவில் குளிக்கின்றனர். இப்படி இரவில் குளிப்பது தவறில்லை. ஆனால் முடியை ஒழுங்காக காய வைக்காமல் தூங்க செல்வதுதான் தவறு. இது உங்கள் தலைமுடிக்கு மிகப்பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.