வானவில் உணவுகளால் இவ்வளவு நன்மைகளா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
வானவில் உணவுகளை சாப்பிடுவது என்பது ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வண்ணங்களில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதாகும்.
வெவ்வேறு நிறமுள்ள தாவரங்கள் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. எனவே அதற்காக என்ன சாப்பிடலாம் எனவும் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
சிவப்பு நிற உணவுகள்
தக்காளி
தர்பூசணி
கிரேப் புரூட்
கொய்யா
கிரான்பெர்ரி
ஆப்பிள்
டிராகன் பழம்
கிடைக்கும் நன்மைகள்
பக்கவாதம் சரியாகும்.
மார்பக புற்றுநோய் குறையும்.
இதய ஆரோக்கியம் மேம்படும்.
மஞ்சள்-ஆரஞ்சு உணவுகள்
கேரட்
மாம்பழம்
சர்க்கரை வள்ளிக் கிழங்கு
பூசணி
பப்பாளி
ஆப்ரிகாட்
வாழைப்பழம்
கிடைக்கும் நன்மைகள்
வீக்கத்தைக் குறைக்கும்.
பார்வை திறம் மேம்படும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
நீலம்- ஊதா உணவுகள்
நீல நிற பெர்ரி பழம்
கத்திரிக்காய்
கருப்பு நிற பெர்ரி
பிளம்ஸ்
கிடைக்கும் நன்மைகள்
வயதான தோற்றம் குறையும்.
ஞாபக சக்தி அதிகரிக்கும்.
இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
இதய ஆரோக்கியம் மேம்படும்.
மூட்டு வலி குறையும்.
பச்சை உணவுகள்
பீன்ஸ்
கொண்டைக்கடலை
பருப்பு
புரோக்கோலி
முட்டைக்கோஸ்
கிடைக்கும் நன்மைகள்
வைட்டமின் கே மற்றும் ஒமேகா-3 போன்றவை கிடைக்கும்.
உடலில் கொழுப்பு குறையும்.
இரத்த அழுத்தம் குறையும்.
எலும்புகள் வலுவடையும்.