தங்கம் விலை திடீர் உயர்வு.. சென்னை, கோவை, மதுரையில் இன்று நிலவரம் என்ன..?

பொதுவாக தென்னிந்தியாவில் பெங்கள் பண்டிகை காலத்தில் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகரிக்கும் இதன் எதிரொலியாக தங்கம் விலை உயர்ந்துள்ளது.
இந்தியாவில் தங்கம் விலை டிசம்பர் மாதம் 28 ஆம் தேதிக்கு பின்பு இன்று அதிகரித்து மக்களை மீண்டும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. டிசம்பர் 28ஆம் தேதி 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 5945 ரூபாய்க்கு விற்கப்பட்டது.ஜனவரி 11 வரையில் தொடர்ந்து சரிந்து வந்த தங்கம் விலை அதிகப்படியாக 5810 ரூபாய் வரையில் சரிந்தது. இதன் மூலம் இந்த இடைப்பட்ட காலத்தில் 1 கிராம் தங்கம் விலை சுமார் 135 ரூபாய் வரையில் சரிந்தது மக்களே மகிழ்ச்சியில் திளைக்க வைத்தது. ஆனால் டிசம்பர் 28 ஆம் தேதிக்கு பின்னர் இன்று தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து 10 கிராம் தங்கம் விலை 100 ரூபாய் அதிகரித்துள்ளது.இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 100 ரூபாய் உயர்ந்து 58,200 ரூபாயாக உள்ளது.இதேபோல் 24 கேரட் தங்கம் விலை 110 ரூபாய் உயர்ந்து 63,490 ரூபாயாக உள்ளது. மேலும் வெள்ளி விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் 77.500 ரூபாய்க்கும், பிளாட்டினம் விலையிலும் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் 10 கிராம் 19,640 ரூபாய்க்கும் ரீடைல் சந்தையில் வர்த்தகமாகி வருகிறது.நாட்டின் முக்கியமான நகரங்களில் இன்று தங்கம், வெள்ளி, பிளாட்டினம் விலை என்ன என்பதை பார்ப்போம்.22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் – சென்னை – 58,200 ரூபாய், மும்பை – 57,700 ரூபாய், டெல்லி – 57,850 ரூபாய், கொல்கத்தா – 57,700 ரூபாய், பெங்களூர் – 57,700 ரூபாய், ஹைதராபாத் – 57,700 ரூபாய், கேரளா – 57,700 ரூபாய், புனே – 57,700 ரூபாய், பரோடா – 57,750 ரூபாய், அகமதாபாத் – 57,750 ரூபாய், ஜெய்ப்பூர் – 57,850 ரூபாய், லக்னோ – 57,850 ரூபாய், கோயம்புத்தூர் – 58,200 ரூபாய், மதுரை – 58,200 ரூபாய்.24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் – சென்னை – 63,490 ரூபாய், மும்பை – 62,950 ரூபாய், டெல்லி – 63,100 ரூபாய், கொல்கத்தா – 62,950 ரூபாய், பெங்களூர் – 62,950 ரூபாய், ஹைதராபாத் – 62,950 ரூபாய், கேரளா – 62,950 ரூபாய், புனே – 62,950 ரூபாய், பரோடா – 63,000 ரூபாய், அகமதாபாத் – 63,000 ரூபாய், ஜெய்ப்பூர் – 63,100 ரூபாய், லக்னோ – 63,100 ரூபாய், கோயம்புத்தூர் – 63,490 ரூபாய், மதுரை – 63,490 ரூபாய்.1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் – சென்னை – 46560 ரூபாய், மும்பை – 46160 ரூபாய், டெல்லி – 46280 ரூபாய், கொல்கத்தா – 46160 ரூபாய், பெங்களூர் – 46160 ரூபாய், ஹைதராபாத் – 46160 ரூபாய், கேரளா – 46160 ரூபாய், புனே – 46160 ரூபாய், பரோடா – 46200 ரூபாய், அகமதாபாத் – 46200 ரூபாய்.10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் – அகமதாபாத் – 24,550 ரூபாய், பெங்களூர் – 24,550 ரூபாய், புவனேஸ்வர் – 24,550 ரூபாய், சண்டிகர் – 24,550 ரூபாய், சென்னை – 24,550 ரூபாய், கோயம்புத்தூர் – 24,550 ரூபாய், டெல்லி – 24,550 ரூபாய், ஹைதராபாத் – 24,550 ரூபாய், ஜெய்ப்பூர் – 24,550 ரூபாய், கேரளா – 24,550 ரூபாய், கொல்கத்தா – 24,550 ரூபாய், லக்னோ – 24,550 ரூபாய், மதுரை – 24,550 ரூபாய்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *