தமிழ்நாடு.. ஜிஎஸ்டி வருவாயை முழுமையாக கொடுத்துள்ளோம்- நிர்மலா சீதாராமன் பேச்சு
“தமிழ்நாட்டிற்கு ஜிஎஸ்டி வருவாயை விட அதிகமாகவே நிதி கொடுத்துள்ளோம்; ரூ.50 ஆயிரம் கோடியில் பெங்களூரு விரைவ சாலை திட்டத்தை மத்திய அரசு வழங்கி உள்ளது” என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
இதை விட அதிகமாக ரூ.6.96 லட்சம் கோடி பணம் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது” என்றார்.
தொடர்ந்து, “தமிழ்நாட்டிற்கு ஜிஎஸ்டி வருவாயை விட அதிகமாகவே நிதி கொடுத்துள்ளோம்; ரூ.50 ஆயிரம் கோடியில் பெங்களூரு விரைவ சாலை திட்டத்தை மத்திய அரசு வழங்கி உள்ளது” என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
மேலும், வரி தொடர்பாக இன்னும் எத்தனை கேள்விகள் கேட்டாலும் பதிலளிக்க தயாராக உள்ளோம்; பாகுபாடுகள் இல்லாமல் அனைவருக்கும் திட்டம் கொண்டு செல்லப்படுகிறது” என்றார்.
ஜிஎஸ்டி குறித்து பேசுகையில், “சரக்கு சேவை வரியை (ஜிஎஸ்டி) முழுமையாக மாநில அரசுகளுக்குதான் கொடுத்துள்ளோம்” என்றார்.