‘பொதுமக்கள் ஆதரவுக்கு நன்றி’ – புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து மன்னர் சார்லஸ் அறிக்கை
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மன்னர் சார்லஸ் தற்போது பொதுப்பணிகளில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கியுள்ளார்.
லண்டன்,
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் காலமானதை அடுத்து, கடந்த 2023-ம் ஆண்டு அந்நாட்டின் மன்னராக மூன்றாம் சார்லஸ் பதவியேற்றுக் கொண்டார். தற்போது 75 வயதாகு
இந்த நிலையில், அவருக்கு பரிசோதனை செய்ததில் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக பக்கிங்காம் அரண்மனை அதிகாரபூர்வமாக தகவல் தெரிவித்தது. மன்னருக்கு த
அரியணை ஏறிய 18 மாதங்களுக்குள் மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பொதுப்பணிகளில் இருந்து அவர் தற்காலிகமாக ஒதுங்கியுள்ளார்.
இந்த நிலையில், தனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிப்பதாக இங்கிலாந்து மன்னர் சார்லஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்
இது போன்ற அன்பான செய்திகள் மிகப்பெரிய ஆறுதலையும், ஊக்கத்தையும் தரும் என்பது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தெரியும். எனது புற்றுநோய் சிகிச்சை