உடல் எடையை குறைக்க நயன்தாரா செய்த அந்த ஒரு விடயம் – கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாகவே பெண்களுக்கு தங்களது உடலை அழகாகவும் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் அதிக ஆசை இருக்கும்.
அதிலும் திரையில் வரும் நட்சத்திரங்களை போல் மெலிவாக இருக்க வேண்டும் என்று நினைப்பதும் வழக்கம். தற்போது முன்னிலையில் இருக்கும் ஒரு நடிகை நயன்தாரா.
இவருக்கு எவ்வளவு வயதானாலும் தனது சருமத்தையும் உடல் எடையையும் கட்டுக்குள் தான் வைத்துக் கொள்கிறார். அதற்காக என்ன செய்கிறார் என குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நயன்தாரா எடையை குறைக்க என்ன செய்தார்?
ஜிம்மில் செலவழிக்கும் நேரத்தை விட யோகா செய்வதற்கு முக்கியத்துவம் வழங்குகிறார்.
அவரை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு போதுமானளவு தூக்கத்தை எடுத்துக்கொள்வார்.
உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க பளு தூக்குதல் பயிற்சி செய்கிறார்.
சத்தான உணவை மட்டுமே அதிகம் எடுத்துக்கொள்கிறார்.
உடலை எப்போதும் நீரேற்றமாக வைத்திருப்பதற்கு தினமும் இளநீர் குடிக்கிறார்.
காய்கறிகள், இறைச்சி, பழங்கள் மற்றும் முட்டையை ஆரோக்கியமான உணவு திட்டத்தில் வைத்திருக்கிறார்.