மனித காலை கடித்து தின்ற நபர்… அதிர்ச்சியில் மக்கள்: வைரல் காட்சி இதோ!
அமெரிக்காவில் ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்த நபரொருவரின் காலை மட்டும் எடுத்துகொண்டு ஊருக்குள் சுற்றி திரிந்த இளைஞரை செய்த காரியம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் பகலில் சாலையில் இளைஞர் ஒருவர் மனித காலுடன் சுற்றி திரிந்தால் மக்கள் மத்தியில் பரபரப்பு எற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை அப்பகுதியை கடந்துசென்றவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர். குறித்த விடயம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அந்த இளைஞர் மனித காலை மோப்பம் பிடித்ததாகவும், சாப்பிட்டதாகவும் அதனைப் பார்த்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். குறித்த வீடியோ தற்போது இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகின்றது.