காம்பவுண்டு சுவர் அருகே மறைந்திருக்கும் பாம்பு… 7 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க மாஸ்டர்!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு தோற்ற மயக்கம், காட்சிப் பிழை, ஆப்டிகல் இல்யூஷன் ஒரு தந்திரம். என்ன பில்டப் ஓவரா இருக்குதுனு நினைக்கிறீர்களா? இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏற்று நீங்கள் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்கள். மேற்சொன்னதெல்லாம் அனுபவமாகும்.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காம்பவுண்டு சுவர் அருகே மறைந்திருக்கும் பாம்பை 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கள்தான் மாஸ்டர். இது மிகவும் சவாலானது.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது எப்படி என்றால் எஸ்.ஜே. சூர்யா சொல்வது போல, இருக்கு ஆனால், இல்லை. இல்லை ஆனால் இருக்கு. அந்த மாதிரிதான் ஆப்டிகல் இல்யூஷன். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் ஒரு சுவாரசியமான மாயாஜாலத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் மறைந்திருக்கும் விலங்கைக் கண்டுபிடியுங்கள் என்றால், நெட்டிசன்கள் பரபரப்பாகி விடுகிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் எக்கச்சக்கமாக வைரலாகி வருகிறது. அதன் சுவாரசியத்தில் மயங்காதவர்களே இல்லை.

இந்த படம்  Snake Catchers Brisbane & Gold Coast 0413 028 081 என்ற முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கு இல்லாமல் வாசகர்களின் பொழுதுபோக்கு விளையாட்டுக்காக பயனடுத்துகிறோம். இந்த படத்தில் காம்பவுண்டு சுவர் அருகே ஒரு பாம்பு மறைந்திருக்கிறது. அந்த பாம்பு எங்கே இருக்கிறது என்று 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள்தான் மாஸ்டர். ஏனென்றால், இது மிகவும் சவாலானது.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காம்பவுண்டு சுவர் அருகே மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் மாஸ்டர்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *