நமது சித்த மருத்துவர்கள் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் சொன்ன அதிசய மருத்துவம்..!

டான தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது என்று 100% உறுதிபடுத்தியுள்ளனர்.காலையில் வெறும் வயிற்றில் சாதாரண தண்ணீர் அருந்துவதை விட சுடு தண்ணீர் குடிப்பதால் ஏராளமான நன்மைகள் உண்டாகும்.

மைக்கிரேன்

2 உயர் இரத்த அழுத்தம்

3 குறைந்த இரத்த அழுத்தம்

4 மூட்டு வலி

5 திடீர் அதிகரிப்பு மற்றும் இதய துடிப்பு குறைதல்

6 கால்-கை வலிப்பு

7.கொழுப்பின் அளவு அதிகரித்தல்

8 .இருமல்

9 .உடல் அசௌகரியம். கொலு வலி

11 ஆஸ்துமா

12 ஹூப்பிங் இருமல்

13 .நரம்புகள் தடுப்பு

14.கருப்பை மற்றும் சிறுநீர் தொடர்பான

நோய்கள்

15.வயிற்று பிரச்சினைகள்

16 .குறைந்த பசியின்மை

17 .கண்கள், காது மற்றும் தொண்டை தொடர்பான அனைத்து நோய்களும்.

18 .தலைவலி

சுடு நீர் பயன்படுத்துவது எப்படி?

காலையில் எழுந்திருந்து வயிற்றுக்குள் சுமார் 2 தம்ளர் சூடான நீரில் குடிக்க வேண்டும். நீங்கள் ஆரம்பத்தில் 2 தம்ளர் குடிக்கமுடியாது ஆனா

ல் மெதுவாக பழகுங்கள்

தண்ணீரை எடுத்துக் கொண்ட பிறகு 45 நிமிடங்கள் எதுவும் சாப்பிட வேண்டாம்.

சூடான நீர் சிகிச்சை உடல்நல பிரச்சினைகளை குறித்த காலத்திற்குள் தீர்க்கும்: –

30 நாட்களில் நீரிழிவு நோய்

30 நாட்களில் இரத்த அழுத்தம்

10 நாட்களில் வயிற்று பிரச்சினைகள்

9 மாதங்களில் அனைத்து வகை புற்றுநோய்

6 மாதங்களில் நரம்புகள் அடைப்பு

10 நாட்களில் ஏராளமான பசி

10 நாட்களில் கருப்பை மற்றும் தொடர்புடைய நோய்கள்

மூக்கு, காது மற்றும் தொண்டை பிரச்சனைகள் 10 நாட்களில்

15 நாட்களில் பெண்கள் பிரச்சினைகள்

30 நாட்களில் இதய நோய்கள்

3 நாட்களில் தலைவலி / சர்க்கரை நோய்

4 மாதங்களில் கொழுப்பு

கால்-கை வலிப்பு மற்றும் முடக்கம் தொடர்ந்து 9 மாதங்களில்

4 மாத

ங்களில் ஆஸ்துமா

இந்த வெண்ணீர் சிகிச்சையை துவங்கும் போது சற்றே சிரமமாகத் தான் இருக்கும். பழகி போனால் சரியாகி விடும். இந்த முறைக்கு கட்டாயம் கேன் மற்றும் ஆர்.ஓ தண்ணீரை உபயோகப்படுத்த வேண்டாம். அதில் சேர்க்கப்படும் சில வேதியல் பொருட்கள் மற்றும் குளோரின் போன்றவை உகந்தது அல்ல. மழை நீரில் உயிர் சத்து இருப்பதால் சுத்தமான மழை நீர் கொண்டு இந்த முறையை செய்தால் மேலும் சிறப்பான பலன்கள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. அல்லது ஆற்று நீர், அருவி நீர் போன்ற மூலிகை செடிகளை தழுவி கொண்டு வரும் அற்புத நீரும் பயன்படுத்தலாம்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *