யூரோ மில்லியன் லொட்டரியின் அதிர்ஷ்ட இலக்கங்கள் இவை… கசிந்த தகவல்: இனி பெரும் வெற்றியை குவிக்கலாம்
யூரோ மில்லியன் லொட்டரியில் வெற்றியை குவிக்க பலரும் ஆசைப்பட்டாலும், அதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு தான்.
அதிக முறை வெற்றி
ஆனால் தற்போது யூரோ மில்லியன் லொட்டரியில் வெற்றி வாய்ப்பு மிகுந்த அதிர்ஷ்ட இலக்கங்களை தனியார் நிறுவனம் ஒன்று ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது.
யூரோ மில்லியன் லொட்டரி வரலாற்றில் இதுவரை அதிக முறை வெற்றியை குவித்துள்ள இலக்கம் 21 என்றும், 98 முறை இது வெற்றியை உறுதி செய்துள்ளதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அதற்கு அடுத்த இலக்கமாக 20 மற்றும் 23ம் தெரிவாகியுள்ளது. இந்த இலக்கமும் 94 மற்றும் 92 முறை வெற்றியை உறுதி செய்துள்ளது. மட்டுமின்றி, 23 மற்றும் 32 ஜோடி இலக்கமும் 16 முறை வெற்றியை அளித்துள்ளது.
அத்துடன் 17, 23 மற்றும் 44 ஆகிய மூன்றும் ஒருசேர அமைந்தால், வெற்றி என்றும், இதுவரை நான்கு முறை வெற்றி கண்டுள்ளதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றி உறுதி
வெற்றியாளருக்கான லொட்டரியில் இலக்கம் 1 இதுவரை, 173 நாட்களாக தென்பட்டதில்லை என்றும், இதேப்போன்று 22 என்ற இலக்கமும் 138 நாட்களாக லொட்டரியில் தென்பட்டதில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
வெற்றி இலக்கங்களில் 11ம் கடந்த 110 நாட்களாக தெரிவானதில்லை. இதே வரிசையில், 25, 10 மற்றும் 8 ஆகிய இலக்கங்களும் தென்பட்டதில்லை என்றும், ஆனால் இந்த இலக்கங்கள் எப்போது தென்பட்டாலும் வெற்றி உறுதி என்றும் குறிப்பிட்டுள்ளனர்.