இந்த ராசிக்காரர்களிடம் நிறைய ரகசியம் இருக்குமாம்.. அவ்வளவு ஈஸியா யாரிடமும் சொல்ல மாட்டங்களாம்..

பொதுவாக ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் தனிப்பட்ட குணாதிசயங்களை கொண்டிருப்பார்கள். சிலர் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் வெளிப்படையாக எல்லா விஷயங்களை சொல்வார்கள்.. ஆனால் சிலரோ தங்களுக்குள்ளேயே பல ரகசியங்களை பூட்டி வைத்திருப்பார்கள்.. அதை ஒருவரிடமும் சொல்ல மாட்டார்கள்.. அந்த வகையில் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் அதிக ரகசிங்களை ஒளித்து வைத்திருக்கும் ராசிக்கார்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மகரம் .

மகர ராசிக்காரர்கள் மன உறுதி மற்றும் கடின உழைப்புக்கு பெயர் பெற்றவர்கள், ஆனால் அவர்களின் மனதில் பல ரகசியங்கள் புதைந்திருக்கும். மகர ராசிக்காரர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை மிகுந்த கவனத்துடன் பாதுகாப்பார்கள். தங்கள் வெளியே சொல்ல விரும்புவதை மட்டுமே சொல்வார்கள். மகர ராசிக்காரர்கள் தங்களை சூழ்ந்திருக்கும் பல ரகசிங்களுடன் அமைதியான உறுதியுடன் வாழ்க்கையை வழிநடத்துகிறார்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் இயற்கையாகவே துப்பறியும் நபர்கள். இந்த நபர்களின் ஆர்வமுள்ள இயல்பு பெரும்பாலும் மற்றவர்களைப் பற்றிய மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொணர வழிவகுக்கிறது, ஆனால் தங்களின் சொந்த ரகசியங்களை விருச்சிக வெளியே சொல்லமாட்டார்கள். எனவே இந்த ராசிக்காரர்கள் பல ரகசியங்களை சொல்லப்படாத கதைகளையும் தங்கள் மனதில் கொண்டிருப்பார்கள். விருச்சிக ராசிக்காரர்களின் மனதில் உள்ள புதிரை சிலரால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் கனவு மற்றும் கற்பனை இயல்புக்கு பெயர் பெற்றது, ஆனால் இவர்கள் தங்கள் உண்மையான உணர்வுகளையும் எண்ணங்களையும் மறைப்பதில் திறமையானவர்கள். ஒரு மீன ராசிக்காரரின் ஆன்மாவின் ஆழத்தைத் திறக்க பொறுமையும், புரிதலும் தேவை. ஏனெனில் அவர்கள் தங்கள் ரகசியங்களை தாங்கள் நம்பும் நபர்கள் அல்லது தாங்கள் சொல்ல விரும்பு நபர்களுக்கு மட்டுமே வெளிப்படுத்துகிறார்கள்.

கும்பம் :

கும்ப ராசிக்காரர்கள், தங்களின் புதுமையான எண்ணங்களுக்காக பெயர் போனவர்கள். இவர்கள் பெரும்பாலும் நகைச்சுவை உணர்வுடன் இருப்பார்கள். இருப்பினும், அவர்களின் நகைச்சுவையான வெளிப்புறத்தின் கீழ், எண்ணங்கள் மற்றும் யோசனைகளின் சிக்கலான ரகசியம் கும்ப ராசிக்காரர்கள் யாருடன் தங்கள் உள்ளார்ந்த எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதை தேர்ந்தெடுத்து அவர்களிடம் மட்டுமே கூறுவார்கள்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *