Today Movies in TV, January 16: மாட்டுப் பொங்கல் ஸ்பெஷல்! டி.வி.யில் இன்றைய சிறப்பு திரைப்படங்கள் என்னென்ன?

Monday Movies: 2024 ஆம் ஆண்டின் ஜனவரி 16 ஆம் தேதி மாட்டுப் பொங்கல் தினமான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.

 

சன் டிவி

காலை 11 மணி: தர்பார்
மதியம் 2 மணி: லத்தி
மாலை 6.30 மணி: ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
இரவு 10.15 மணி: மிருதன்

சன் லைஃப்

காலை 11 மணி: தில்லானா மோகனாம்பாள்
மதியம் 3 மணி: நவ ரத்தினம்

கே டிவி

காலை 7 மணி: சண்டை
காலை 10 மணி: நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்
மதியம் 1 மணி: தலைவா
மாலை 4 மணி: வேலையில்லா பட்டதாரி 2
இரவு 7 மணி: மிஸ்டர் லோக்கல்
இரவு 10.30 மணி: நானும் ரௌடி தான்

கலைஞர் டிவி

காலை 8 மணி: நான் மகான் அல்ல
காலை 10 மணி: இறைவன்
மதியம் 1.30 மணி: லவ் டுடே
மாலை 6 மணி: கலைஞர் 100 விழா பாகம் 2
இரவு 10 மணி: சில்லுன்னு ஒரு காதல்

கலர்ஸ் தமிழ்

காலை 8மணி: செம திமிரு
காலை 11.30 மணி: குருதி ஆட்டம்
மதியம் 2.30 மணி: கேஜிஎஃப் சாப்டர் 1
இரவு 9 மணி: குருதி ஆட்டம்

விஜய் டிவி

காலை 11.30 மணி: இறுகப்பற்று
மாலை 5.30 மணி: பிச்சைக்காரன் 2
இரவு 9 மணி: குட் நைட்

ஜீ தமிழ் டிவி

மதியம் 12.30 மணி: வீரன்
மாலை 4 மணி: பத்து தல

ஜெயா டிவி

மதியம் 1.30 மணி: உழவன் மகன்
மாலை 6.30 மணி: வேலாயுதம்
இரவு 10.30 மணி: உன்னைத் தேடி

ராஜ் டிவி

மதியம் 2 மணி: வன்மம்
மாலை 5 மணி: செம போதை ஆகாதே
இரவு 9 மணி: இளமை

ஜீ திரை

காலை 6.30 மணி: ஜூங்கா
காலை 9.30 மணி: சீறு
மதியம் 12 மணி: தமிழரசன்
மதியம் 3 மணி: காரி
மாலை 6 மணி: கேஜிஎஃப் சாப்டர் 2
இரவு 9.30 மணி: தி கிரேட் இந்தியன் கிச்சன்

முரசு டிவி

காலை 6 மணி: சஹா
மதியம் 3 மணி: கோப்ரா
மாலை 6 மணி: சிலம்பாட்டம்
இரவு 9.30 மணி: தனம்

விஜய் சூப்பர்

காலை 6 மணி: உங்களுக்காக ஒருவன்
காலை 9 மணி: மாளிகைப்புரம்
காலை 12 மணி: ஐபிசி 376
மதியம் 3 மணி: கடாவர்
மாலை 6 மணி: சர்க்கிள்
இரவு 9.30 மணி: நெற்றிக் கண்

ஜெ மூவிஸ்

காலை 7 மணி: சிவகாசி
காலை 10 மணி: உழவன்
மதியம் 1 மணி: எல்லைச் சாமி
மாலை 4 மணி: கங்கா கௌரி
இரவு 7 மணி: கோபுர தீபம்
இரவு 10.30 மணி: தலைவன்

பாலிமர் டிவி

மதியம் 2 மணி: தீர்ப்புகள் விற்கப்படும்
மாலை 7.30 மணி: தமிழ் ராக்கர்ஸ்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *