இன்றைய பஞ்சாங்கம் – ஜனவரி 9, 2024 செவ்வாய்க்கிழமை

நாமயோகம் : இன்று அதிகாலை 01.24 வரை கண்டம். பின்னர் இரவு 11.36 வரை விருத்தி. பின்பு துருவம்

கரணம் : இன்று காலை 09.35 வரை கரசை. பின்னர் இரவு 09.14 வரை வணிசை. பிறகு பத்தரை

அமிர்தாதியோகம்: இன்று இரவு 08.17 வரை சித்த யோகம். பின்னர் அமிர்த யோகம்

நல்ல நேரம்..

காலை: 07.30 முதல் 08.30 மணி வரை

காலை: 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

ராகு காலம்: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை.

எமகண்டம்: காலை 09.00 முதல் 10.30 மணி வரை.

குளிகை: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.

சூலம்: வடக்கு. பரிகாரம்: பால்.

நேத்திரம்: 0 – ஜீவன்: 1/2

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *