இன்றைய ராசிபலன், 16 ஜனவரி 2024

மேஷம்:

உங்கள் வீட்டில் ஒரு ஒழுங்கு தேவைப்படுகிறது. சீரான சூழ்நிலையை உருவாக்க முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உறவினர்களுடன் கொண்டாட்டமான நிகழ்வுகளில் பங்கேற்க வாய்ப்பு உண்டு. புதிய வணிக வாய்ப்புகள் மற்றும் நிதி சார்ந்த லாபங்களை எதிர்பார்க்கலாம். சண்டை சச்சரவுகளை தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட எண் – 19

அதிர்ஷ்ட நிறம் – ரூபி

ரிஷபம்:

உங்கள் வீட்டில் நல்லிணக்கம் நிறைந்திருக்கும். உறவினர்களிடம் இருந்து தேவையான ஆதரவு கிடைக்கும். உங்கள் உரையாடல் தெளிவானதாக இருக்க வேண்டும் மற்றும் புத்தக சிந்தனையை கொண்டிருக்க வேண்டும். பொருளாதாரத்தை தக்க வைக்க சவால்களை எதிர்கொள்வீர்கள். நெருங்கிய நண்பரின் ஆலோசனையின் பெயரில் பலன் தரத்தக்க முதலீடுகளை செய்வீர்கள்.

அதிர்ஷ்ட எண் – 24

அதிர்ஷ்ட நிறம் – பச்சை

மிதுனம்:

உங்கள் குடும்பத்தில் உளவியல் சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். உறவினர்களுடன் தவறான புரிதல்கள் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். நிதி சார்ந்த விவரங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முதலீடுகளை செய்யும் முன்பாக நிபுணர்களை ஆலோசனை செய்யவும். அலுவலக அரசியலை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட எண் – 17

அதிர்ஷ்ட நிறம் – மஞ்சள்

கடகம்:

உறவுகளை நிலையானதாக தக்கவைத்துக் கொள்ளுங்கள். அதேசமயம் உறவினர்களுடன் கொஞ்சம் எல்லைகளை கடைபிடிக்க வேண்டும். பணியிடத்தில் புத்தாக்க சிந்தனையுடன் செயல்பட வேண்டும். தற்போதைய பணி பிடிக்கவில்லை என்றால் புதிய வாய்ப்புகளை தேடி கொள்ளுங்கள். முதலீடுகளில் அபாயம் உண்டு.

அதிர்ஷ்ட எண் – 33

அதிர்ஷ்ட நிறம் – சில்வர்

சிம்மம்:

குடும்ப பிரச்சனைகளில் மிகுந்த பொறுமை தேவை. உங்கள் நண்பருக்கு ஆதரவளித்து பாதுகாக்க வேண்டிய சூழல் ஏற்படும். வணிகத்தில் புத்தி சார்ந்த யோசனைகளை கடைபிடிக்க வேண்டும். உங்கள் வசீகரம் மற்றும் செல்வாக்கு ஆகியவற்றை பயன்படுத்தினால் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். கோபத்தை கைவிடுங்கள்.

அதிர்ஷ்ட எண் – 88

அதிர்ஷ்ட நிறம் – தங்க நிறம்

கன்னி:

சிக்கல்களை ஏற்படுத்துகின்ற உறவினர்களிடம் இருந்து நீங்கள் உளவியல் ரீதியாக விலகி இருப்பீர்கள். அலுவலகப் பணியில் திறன் மேம்பாடு மற்றும் மிகுந்த ஈடுபாடு அவசியமாகும். சக ஊழியர்களுடன் நல்லிணக்கம் மேம்படும். முதலீடுகளை செய்யும் முன்பாக நிபுணர்களிடம் ஆலோசனை செய்வது நல்லது. குடும்ப பாரம்பரியத்தை கடைப்பிடிக்கலாம்.

அதிர்ஷ்ட எண் – 15

அதிர்ஷ்ட நிறம் – ப்ளூ

துலாம்:

குடும்ப விவகாரங்களில் முடிவெடுக்கும் போது பொறுமையை கடைபிடிக்க வேண்டும். அலுவலக பணியாளர்களிடம் எல்லைகளை கடைபிடித்து விலகி இருப்பது நல்லது. அதே சமயம் உங்கள் பணிகளுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். உங்கள் முதலீடுகள் பாதுகாப்பானதாக இருக்கும்.

அதிர்ஷ்ட எண் – 22

அதிர்ஷ்ட நிறம் – பிங்க்

விருச்சிகம்:

மன்னிக்கும் குணம் இருந்தால் மன காயங்களுக்கு தீர்வு கிடைக்கும். உங்கள் நெருங்கிய நண்பர்களுக்கு ஆதரவளிக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. பணி சார்ந்த வாழ்க்கையில் புத்தி சார்ந்த திட்டமிடல் அவசியமாகிறது. புதிய மற்றும் புத்தாக்க வணிக வாய்ப்புகள் கிடைக்கும். முதலீடுகளை செய்யும் முன்பாக ஆழமாக பரிசீலனை செய்ய வேண்டும்

அதிர்ஷ்ட எண் – 66

அதிர்ஷ்ட நிறம் – கருப்பு

தனுசு:

வீட்டில் கடந்த கால கசப்புகளை மறந்து புதிய சூழலை உருவாக்கிக் கொள்ளுங்கள். காதலுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். பணி சார்ந்த வாழ்வில் வளர்ச்சி உண்டு. தற்போதைய வணிக வாய்ப்புகளை பரிசீலனை செய்யும் அதே சமயத்தில் புதிய வாய்ப்புகள் குறித்து தேடல் இருக்க வேண்டும். முதலீடு செய்யும் முன்பாக நிபுணர்களிடம் ஆலோசிக்கவும்.

அதிர்ஷ்ட எண் – 11

அதிர்ஷ்ட நிறம் – பர்பிள்

மகரம்:

கடின உழைப்பு மற்றும் ஈடுபாடு ஆகியவற்றின் மூலமாக உங்கள் குடும்ப சூழலை மேம்படுத்த வேண்டும். கொண்டாட்டமான சூழலில் உங்களுக்கு நெருங்கியவர்களுடன் இணைந்து இருக்க வேண்டும். பணி சார்ந்த சவால்களுக்கு புத்தாக்க தீர்வுகளை தேடி கொள்ளுங்கள். அலுவலக அரசியலை ஒதுக்கி வைக்கவும்.

அதிர்ஷ்ட எண் – 1

அதிர்ஷ்ட நிறம் – பிரவுன்

கும்பம்:

குடும்ப விவகாரங்களில் உளப்பூர்வமான தீர்வுகள் தேவை. கடந்த கால கசப்புகளை மறந்து புதிய வாய்ப்புகளை தேடி கொள்ளுங்கள். பணியிடத்தில் நியாயமான முடிவுகளை எடுப்பீர்கள். முதலீடு தொடர்பான முடிவுகளை எடுக்கும் முன்பாக பெற்றோரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. பயணங்களில் மூலமாக வீட்டில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.

அதிர்ஷ்ட எண் – 13

அதிர்ஷ்ட நிறம் – அக்வா

மீனம்:

உங்கள் குடும்பத்தில் குதூகலமான சூழல் உருவாகும். பணியிடத்தில் வசீகரத்துடன் செயல்படுவீர்கள். புதிய சிந்தனையுடன் பொருளாதார விவகாரங்களை முன்னெடுப்பீர்கள். முதலீடுகளை செய்யும் முன்பாக மிக கவனமாக பரிசீலனை செய்யவும். உங்கள் மனநலனை மேம்படுத்திக் கொள்ள முன்னுரிமை கொடுக்கவும்.

அதிர்ஷ்ட எண் – 12

அதிர்ஷ்ட நிறம் – கடல் பச்சை

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *