ஜேர்மனில் வாழும் தமிழ் மக்களினால் சாந்தனுக்கு நினைவஞ்சலி

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 33 வருடங்களாக தண்டனை அனுபவித்த நிலையில் விடுதலை செய்யப்பட்டு உடல் நலக் குறைவால் இந்தியாவில் உயிரிழந்த சாந்தனுக்கு ஜேர்மன் – நெற்றெற்ராலில் வாழும் தமிழ் மக்களினால் நினைவஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

குறித்த நினைவஞ்சலி நிகழ்வானது கடந்த 10 ஆம் திகதி மாலை 3 மணியளவில் ஃபார்சென்ட்ரம் கான்வென்ட் பிரிஜிட்டன்ஸ்ட்ராஸ் 1041334 நெற்றெற்ராலில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது சாந்தனின் உருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் சில உரைகளும் இடம்பெற்றுள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *