U19WorldCup: டாஸ் வென்ற அமெரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்வு..!

இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் போட்டியில் அயர்லாந்து vs அமெரிக்கா அணியும், 2-வது போட்டியில் தென்னாப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதுகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

அயர்லாந்து அணி வீரர்கள்:

ஜோர்டான் நீல், ரியான் ஹண்டர்(விக்கெட் கீப்பர்), கவின் ரவுல்ஸ்டன், கியான் ஹில்டன், பிலிப்பஸ் லெ ரூக்ஸ்(கேப்டன் ), ஸ்காட் மக்பெத், ஜான் மெக்னலி, ஹாரி டயர், கார்சன் மெக்கல்லோ, ஆலிவர் ரிலே, ரூபன் வில்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்கா அணி வீரர்கள்:

ரிஷி ரமேஷ்(கேப்டன்), உட்கர்ஷ் ஸ்ரீவஸ்தவா, அதிேந்திர சுப்ரமணியன், பார்த் படேல், குஷ் பலாலா, சித்தார்த் கப்பா, ஆர்யா கர்க், பிரன்னவ் செட்டிபாளையம்(விக்கெட் கீப்பர்), ஆர்யன் பத்ரா, பவ்யா மேத்தா, ஆர்யமான் சூரி ஆகியோர் இடம்பெற்றுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *