அமெரிக்கா: தரையிறங்கியபோது குலுங்கிய விமானம்; 6 பேர் காயம்
அமெரிக்க ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் 271 என்ற எண் கொண்ட விமானம் ஒன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து புறப்பட்டு மவுய் நகருக்கு சென்றது. விமானத்தில் 167
அந்த விமானம், ஹவாய் தீவில், கஹுலுய் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, சிறிய அளவில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், விமானத்தில் இருந்த பயணிகளில் ஒருவர் மற்
இதன்பின்னர், பயணிகள் அனைவரும் கீழே இறங்கியதும், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்பு அவர்கள் குணமடைந்து வீடு திரும்
இதுபற்றி அமெரிக்க ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் வெளியிட்ட செய்தியில், எங்களுடைய பராமரிப்பு குழுவினரின் சோதனைக்கு முன்பே விமானம் பயணிகளின் சேவைக்கு கொண்டு ச