வலுவடைந்த டொலரின் பெறுமதி – கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனால், பிரன்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 81.27 டொலர்களாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அமெரிக்க WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76 .14 டொலர்களாக பதிவாகியுள்ளது.

தங்கத்தின் விலை வீழ்ச்சி
இதேவேளை, அமெரிக்க டொலர் வலுவடைந்துள்ள பின்னணியில் உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

இதனால் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 2030.90 டொலர்களாக பதிவாகியுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *