தமிழின அழிப்பிற்கு நீதி கோரி சுவிட்சர்லாந்தில் கவனயீர்ப்பு போராட்டம்
தமிழின அழிப்பிற்கு நீதி கோரி சுவிட்சர்லாந்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது 04.03.2024 மதியம் 02 மணி தொடக்கம் 06 மணி வரை ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நீதி கோரி போராட்டம்
இதன்போது ஒன்று கூடிய சுவிட்சர்லாந்து வாழ் தமிழ் மக்கள் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.