கோலாகலமாக நடந்து முடிந்த விஜயகுமாரின் பேத்தி திருமணம்.., கலக்கல் கிளிக்ஸ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜயகுமாரின் மகள் அனிதா விஜயகுமாரின் மகள் தியாவின் திருமணம் நேற்று கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.
சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் கடற்கரையோரம் அமைந்துள்ள ஷெர்டன் கிராண்ட் ஹோட்டலில் இத்திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இந்த திருமண விழாவில் நடிகர் ரஜினி காந்த் கலந்துக்கொண்டுள்ளார். மேலும் தியாவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிரம்மாண்டமாக நடந்த இந்த திருமண போட்டோக்களை அனிதா ஷேர் செய்துள்ளார்.