மாரடைப்பை தடுக்க வேண்டுமா? அப்போ இந்தக் காயை மட்டும் சாப்பிடுங்க.!
காய்கறி வகைகளில் ஒன்று முருங்கைக்காய். இதில், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, புரத சத்து, நார்ச்சத்து உள்ளிட்ட பல்வேறு வகையான சத்துக்கள் இருக்கின்றன.
இதனை அடிக்கடி உணவில் சேர்த்து உண்பதால் உடலில் உள்ள முக்கிய உறுப்புகள் நன்றாக செயல்பட உதவுகிறது. அதுகுறித்து இந்தப் பதிவில் காண்போம்.
* முருங்கைக்காயில் ஆன்ட்டி ஆக்சிடெண்ட்கள் அதிகம் உள்ளதால் ரத்தத்தின் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. இதனால் நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு ரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி நோயின் பாதிப்பை குறைக்கிறது.