இந்த படத்துல மானை விரட்டும் நாய் எங்கே இருக்கு? 4 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப் பாஸ்!
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்கள் இடையே ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்திக்க்கொண்டிருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் ஒரு ராட்சத காந்தம் போல அதன் சுவாரசியத்தால் லட்சக் கணக்கான நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. அப்படி என்ன சுவாரசியம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா?
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மானை விரட்டும் நாய் எங்கே இருக்கிறது என 4 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்க செம ஷார் பாஸ். முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்கள் நெட்டிசன்களின் புதிய அடிக்ஷனாகி வருகிறது. ஆனால், இது ஒரு சுவாரசியமான அடிக்ஷன். மனிதர்களுக்கு பொதுவாகவே தேடுதல் மிகவும் பிடித்தமானது. ஆனால், அந்த தேடலுக்கு ஒரு முடிவு அல்லது ஒரு இலக்கும் காலமும் இருக்க வேண்டும். அப்படி இந்த ஆப்டிகல் இல்யூஷனில் ஒரு இலக்கும் காலமும் இருக்கிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை எதிர்கொண்டு விளையாடுங்கள். தேடுதலின் சுவாராசியம் உங்களுக்கும் அனுபவமாகும்.