இந்த படத்துல நரி எங்கே இருக்கு? 3 நொடிகளில் கண்டுபிடிச்சா உங்களுக்கு பருந்துப் பார்வை!
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் கண்களை ஏமாற்றி மூளையைக் குழப்பும். நெட்டிசன்கள் வெறித்தனமாகத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த படம் உண்மையிலேயே ஜீனியஸ்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். நீங்கள் ஜீனியஸ் என்று நிரூபிப்பதற்கான சவால் இது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் நரியை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. பருந்துப் பார்வை உள்ளவர்களால் மட்டுமே சாத்தியம். முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.
உங்கள் கூர்மையான பார்வை உங்கள் திறனின் ஒரு பகுதி. கூர்மையான பார்வை இருந்தால் மட்டுமெ ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளை விரைவாக கண்டுபிடிக்க முடியும். நிச்சயமாக ஜீனியஸ்களால் இன்னும் விரைவாக கண்டுபிடிக்க முடியும். ஆனால், ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் அமைப்பு, உங்கள் கவனத்தை வேறு எங்கோ ஈர்க்கும். விடை வேறு எங்கோ இருக்கும். இதைத்தான், முதலிலேயே கூறினோம், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் கண்களை ஏமாற்றி மூளையைக் குழப்பும் என்று கூறினோம்.
இந்த படம் @findfoxygame of course என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கு இல்லாமல் பொழுதுபோக்கிற்காக மட்டுமே பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் நரியை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. பருந்துப் பார்வை உள்ளவர்களால் மட்டுமே சாத்தியம். முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் நரியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் உங்களுக்கு பருந்துப் பார்வை. உங்களுக்கு பாராட்டுகள்.