இந்த படத்துல பாம்பு எங்கே இருக்கு? 15 நொடிகளில் கண்டுபிடிச்சா கூர்மையான பருந்துப் பார்வை!
Optical illusion game: ஒவ்வொரு நாளும் இணையத்தில் விதவிதமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வைரலாகி வருகிறது. இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் அனைவராலும் ஆர்வத்துடன் தேடப்படும் சவால். இது மிகவும் கடினமானது. சரியாக கண்டுபிடித்தவர்கள் வெறும் 1% பேர்கள்தான். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் பாம்பை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா உங்களுக்கு கூர்மையான பருந்துப் பார்வை. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
முதல் பார்வையில் குழப்பத்தையும் இரண்டாவது பார்வையில் மேலும் குழப்பத்தையும் அளிக்கும். ஆனால், இறுதியில் விடை தெரியும்போது ஆச்சரியத்தை அளிக்கும். படதில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடியுங்கள், பறவைகளைக் கண்டுபிடியுங்கள் என்பது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், இந்த படம் நீங்கள் ஆர்வமுடன் தேடும் பாம்பைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆப்டிகல் இல்யூஷன் சவால். உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தரக்கூடிய சுவாரசியான ஆப்டிகல் இல்யூஷன் படம் இது.