இந்த படத்துல புலி எங்கே இருக்கு? 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க மாஸ்டர்!
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமூக வலைதளங்களிலும் இணையத்திலும் பெரிய அளவில் பகிரப்பட்டு வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் புதிர்களில் மயங்கிப்போகும் நெட்டிசன்கள் வெறித்தனமாகத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். நீங்களும் ஒருமுறை விளையாடி பாருங்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் புலியை ஐந்து நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை தீர்ப்பதில் நீங்கள் தான் மாஸ்டர். முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடை தேடுவது என்பது கண்ணாடிகளுக்கு இடையே வைரத்தை தேடுவதைப் போன்றது. நவீன வாழ்க்கையின் வேலை நெருக்கடியில் சிக்கித் திணறும்போது இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் தான் பொழுதுபோக்கான புதிர்களைப் போட்டு சற்று இளைப்பாறுதலை அளிக்கிறது. அதனால்தான் நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களால் காந்தம்போல ஈர்க்கப்படுகிறார்கள்.
இந்த படம் mywild_path என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கு இல்லாமல் பொழுதுபோக்கிறாக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் புலியை ஐந்து நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை தீர்ப்பதில் நீங்கள் தான் மாஸ்டர். முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.
நீங்கள் இந்த படத்தில் புலி எங்கே இருக்கிறது என்று 5 நொடிகளுக்குள் கண்டுபிடித்துவிட்டிருந்தால் நீங்கள்தான் ஆப்டிகல் இல்யூஷனில் மாஸ்டர். உங்களுக்கு பாராட்டுகள்.