அர்ஜென்டினாவில் உலக பராம்பரிய சின்னமான லாஸ் அலர்செஸ் தேசிய பூங்காவில் காட்டு தீ
அர்ஜென்டினாவில் சுபுட் மாகாணத்தில் லாஸ் அலர்செஸ் தேசிய பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவனது கிட்டதட்ட 1 லட்சத்து 90 ஆயிரம் ஹெக்டர் அளவில் பரந்து விரிந
இந்தநிலையில் நேற்று முன்தினம் திடீரென தேசிய பூங்காவின் ஒரு பகுதியில் அருகே காட்டுத்தீ உருவானது. தீயானது சற்று நேரத்தில் மளமளவென பரவ தொடங்கியது. இதுகுற
இந்த கட்டுங்கடங்காத காட்டுத்தீ காரணமாக இதுவரை 600 ஹெக்டர் அளவில் சேதம் அடைந்துள்ளது. தீயணைப்பு வீரர்களின் கட்டுப்பாட்டுக்குள் நிலைமை கொண்டு வரமுடியாத